Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : வருத்தம்

முந்தய நாட்களின் ராசி

31 டிச 2025

தனுசு: வருத்தம்

தனுசு


மூலம்: லாபமான நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். மறைமுகத் தொல்லை விலகும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர்.

பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வேலையில் வெற்றி உண்டாகும்.

உத்திராடம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரும். சுறு சுறுப்பாக செயல்படுவீர்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us