Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : ஆதாயம்

முந்தய நாட்களின் ராசி

30 டிச 2025

தனுசு: ஆதாயம்

தனுசு


மூலம்: செயல் வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். வரவேண்டிய பணம் வரும். பெரிய மனிதர் ஆதரவு கிடைக்கும்.

பூராடம்: மறைமுகத் தொல்லை விலகும். மனக்குழப்பம் நீங்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும்.

உத்திராடம் 1: வேலையில் கவனமாக செயல்படுவது நல்லது. வியாபாரிகள் புதிய முதலீட்டை இன்று தவிர்க்கவும். பூர்வீக சொத்தில் பிரச்னை அதிகரிக்கும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us