Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : உழைப்பு

முந்தய நாட்களின் ராசி

27 டிச 2025

தனுசு: உழைப்பு

தனுசு


மூலம்: தடைகளைத் தாண்டி வெற்றி அடையும் நாள். உழைப்பு அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் பிரச்னை தோன்றும். மனம் சோர்வடையும்.

பூராடம்: வேலையில் கவனக்குறைவு ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது.

உத்திராடம் 1: உங்கள் பணியில் முழுமையாக கவனம் வேண்டும். இல்லையெனில் தேவையற்ற சங்கடங்களை சந்திப்பீர்கள். தெய்வ வழிபாடு நன்மை தரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us