தனுசு : பாசம்
முந்தய நாட்களின் ராசி
24 டிச 2025

தனுசு: பாசம்
தனுசு
மூலம்: லாபமான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை சரியாகும். நினைப்பது நிறைவேறும்.
பூராடம்: எதிர்பார்த்த பணம் வரும். வேலைகளில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது. அலுவலகத்தில் செல்வாக்கு உயரும்.
உத்திராடம்
1: வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாளுவீர். உங்கள் செயல்
வெற்றியாகும். வருமானம் உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.



