தனுசு : ஆதாயம்
முந்தய நாட்களின் ராசி
23 டிச 2025

தனுசு: ஆதாயம்
தனுசு
மூலம்: வரவால் வளம் காணும் நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பால் நின்று போன வேலை நடக்கும்.
பூராடம்: உங்கள் செயலில் சாதகமான நிலை ஏற்படும். வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.
உத்திராடம்
1: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வாடிக்கையாளர் அதிகரிப்பர்.
வருமானம் உயரும். தாராளமாக செலவு செய்து மகிழ்வீர்.



