தனுசு : அமைதி
முந்தய நாட்களின் ராசி
22 டிச 2025

தனுசு: அமைதி
தனுசு
மூலம்: உங்கள் நிலை உயரும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். எடுக்கும் முயற்சி வெற்றி அடையும். வரவு அதிகரிக்கும்.
பூராடம்: மனக்குழப்பம் விலகும். வியாபாரத்தில் தோன்றிய பிரச்னை தீரும். வருமானம் அதிகரிக்கும். விருப்பம் பூர்த்தியாகும்.
உத்திராடம் 1: நேற்றைய எண்ணம் நிறைவேறும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர். உறவினர் ஆதரவு கிடைக்கும்.



