Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : மறதி

முந்தய நாட்களின் ராசி

13 டிச 2025

தனுசு: மறதி

தனுசு


மூலம்: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

பூராடம்: வியாபாரத் தடைகள் விலகும். பூர்வீக சொத்தில் தோன்றிய பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பீர்கள்.

உத்திராடம் 1: எதிர்பார்த்த பணம் வரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us