Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

12 டிச 2025

தனுசு: ஆர்வம்

தனுசு


மூலம்: யோகமான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

பூராடம்: திட்டமிட்டு செயல்படுவீர். நீங்கள் ஈடுபடும் வேலையில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

உத்திராடம் 1: உழைப்பால் உயர்வு காண்பீர். பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us