Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : சுகம்

முந்தய நாட்களின் ராசி

08 டிச 2025

தனுசு: சுகம்

தனுசு:

மூலம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். முடிந்தவரை வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.

பூராடம்: வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். சிலருக்கு பிரச்னைகள் தேடிவரும்.

உத்திராடம் 1: வியாபாரத்தில் நீங்கள் வைத்த நம்பிக்கை இன்று எதிர்மறையாகும். மனம் குழப்பமடையும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us