Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : பெருமை

முந்தய நாட்களின் ராசி

28 நவ 2025

தனுசு: பெருமை

தனுசு


மூலம்: முன்னேற்றமான நாள். முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வியாபாரத்தில் லாபம் கூடும். வெளியூர் பயணம் நன்மை தரும்.

பூராடம்: பொது சேவையில் ஈடுபட்டிருப்போர் செல்வாக்கு உயரும்.வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வரும். நிதிநிலை உயரும். பணியாளர்கள் விருப்பம் பூர்த்தியாகும்.

உத்திராடம் 1: நேற்று முடியாமல் இருந்த வேலை இன்று முடியும். திறமை பளிச்சிடும். சகோதரர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us