Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

25 நவ 2025

தனுசு: ஆதரவு

தனுசு


மூலம்:  மனதில் தெளிவு பிறக்கும் நாள். நேற்றைய பிரச்னை முடியும். செய்து வரும் தொழிலில் மாற்றம் செய்வது பற்றி யோசிப்பீர்.

பூராடம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். இழுபறியான வேலைகளை முடியும்.

உத்திராடம் 1: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us