தனுசு : நலம்
முந்தய நாட்களின் ராசி
24 நவ 2025

தனுசு: நலம்
தனுசு
மூலம்: வரவு செலவில் கவனம்
செலுத்த வேண்டிய நாள். இழுபறியாக இருந்த வேலை நிறைவேறும். வியாபாரத்தில்
திட்டமிட்டு செயல்பட்டு லாபம் அடைவீர்.
பூராடம்: ஒரு சிலர் குழப்பத்திற்கு ஆளாவீர். எதிலும் கையெழுத்திடும் முன் படித்துப் பார்ப்பது நல்லது. புதிய முயற்சி இன்று வேண்டாம்.
உத்திராடம்
1: வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில்
இருந்த நெருக்கடி நீங்கும். தம்பதியரின் ஆதரவால் விருப்பம்
பூர்த்தியாகும்.



