Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : சிக்கல்

முந்தய நாட்களின் ராசி

19 நவ 2025

தனுசு: சிக்கல்

தனுசு


மூலம்: விருப்பம் பூர்த்தியாகும் நாள். எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

பூராடம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பணியாளர் ஒத்துழைப்பால் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும்.

உத்திராடம் 1: நண்பரால் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். இழுபறியாக இருந்த வேலை முடியும். அனைவரையும் அனுசரித்துச் சென்று லாபம் காண்பீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us