Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : விவேகம்

முந்தய நாட்களின் ராசி

17 நவ 2025

தனுசு: விவேகம்

தனுசு


மூலம்: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். விற்பனை அதிகரிக்கும். விழிப்புடன் செயல்பட்டு வருமானம் காண்பீர். திறமை வெளிப்படும் நாள்.

பூராடம்: உங்கள் முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடக்கும். வருமானம் திருப்தி தரும்.

உத்திராடம் 1: கடன் கொடுத்த பணம் வசூலாகும். பணியாளர் ஒத்துழைப்பால் உங்கள் விருப்பம் நிறைவேறும். வெளியூர் பயணம் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us