Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : நற்செயல்

முந்தய நாட்களின் ராசி

14 நவ 2025

தனுசு: நற்செயல்

தனுசு


மூலம்: எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். நேற்று வரை இருந்த குழப்பம் விலகும். கடந்த கால அனுபவத்தால் முயற்சியில் வெற்றி காண்பீர்.

பூராடம்: பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். திட்டமிட்டிருந்த வேலைகளைத் தடையின்றி நடத்தி முடிப்பீர்.

உத்திராடம் 1: பிறருடைய விமர்சனங்களை பொருட்படுத்தாமல் செயலில் வெற்றி காண்பீர். வரவேண்டிய பணம் வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us