Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : பேராசை

முந்தய நாட்களின் ராசி

05 நவ 2025

தனுசு: பேராசை

தனுசு:

மூலம்: போராடி வெற்றி பெறும் நாள். செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரம் விருத்தியாகும். வருமானம் அதிகரிக்கும். 

பூராடம்: கடும் முயற்சிக்குப்பின் வேலையில் வெற்றி காண்பீர். பணிபுரியும் இடத்தில் சில சங்கடம் தோன்றும். கோபத்தை மட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

உத்திராடம் 1: விலகிச்சென்றவர்கள் மீண்டும் தேடி வருவர். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். நிம்மதி உண்டாகும் நாள்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us