Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : பகை

முந்தய நாட்களின் ராசி

04 நவ 2025

தனுசு: பகை

தனுசு:

மூலம்: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். முயற்சியில் எதிர்பாராத தடை தோன்றும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகி மனதினை சங்கடப்படுத்தும்.

பூராடம்: சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்வீர். மதியத்திற்கு மேல் விருப்பம் நிறைவேறும். உற்சாகத்துடன் இருப்பீர்கள்.

உத்திராடம் 1: குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவர். பிள்ளைகளால் சிறு சங்கடம் தோன்றும். பேச்சில் கவனம் தேவை. 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us