தனுசு : முயற்சி
முந்தய நாட்களின் ராசி
18 அக் 2025

தனுசு: முயற்சி
தனுசு:
மூலம்: முன்னேற்றமான நாள். கடந்தகால அனுபவத்தைக் கொண்டு முயற்சியில் வெற்றி காண்பீர்.
பூராடம்: தந்தைவழி உறவுகளுடன் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். எடுக்கும் வேலைகள் ஆதாயம் தரும்.
முந்தய நாட்களின் ராசி
18 அக் 2025

தனுசு: முயற்சி