தனுசு : புகழ்
முந்தய நாட்களின் ராசி
17 அக் 2025

தனுசு: புகழ்
தனுசு:
மூலம்: ஆதாயமான நாள். இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரம் விருத்தியடையும்.
பூராடம்: பணியிட பிரச்னை முடிவிற்கு வரும். பெரியோரின் ஆதரவு உங்கள் வேலைகளை வெற்றியாக்கும்.
உத்திராடம் 1: மனதில் இருந்த குழப்பம் விலகும். எடுத்த வேலைகளை முடித்து ஆதாயம் காண்பீர்.



