Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

10 அக் 2025

தனுசு: வெற்றி

தனுசு:

மூலம்: லாபமான நாள். இழுபறியான வேலை முடியும். மறைமுகத் தொல்லை விலகும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். 

பூராடம்: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். இழுபறியில் இருந்த முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்.

உத்திராடம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் வரும். உடல்நிலை சீராகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us