Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : கவலை

முந்தய நாட்களின் ராசி

08 அக் 2025

தனுசு: கவலை

தனுசு:

மூலம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சியில் இழுபறி உண்டாகும். குரு வழிபாடு நன்மை தரும்.

பூராடம்: எதிலும் நிதானம் தேவை. உங்கள் வேலைகளில் தடை உண்டானாலும் முடிவு லாபமாகும். வருமானம் திருப்தி தரும்.

உத்திராடம் 1: சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. வேலைகளில் கூடுதல் அக்கறை தேவை. புதிய முயற்சி இன்று வேண்டாம். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us