Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

07 அக் 2025

தனுசு: வெற்றி

தனுசு:

மூலம்: நன்மையான நாள். மனச்சங்கடம் நீங்கும். உழைப்பிற்கேற்ற லாபம் உண்டாகும். தாய்வழி உறவுகளால் வேலை முடியும்.

பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.

உத்திராடம் 1: கேட்ட இடத்தில் கேட்டது கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கு வருமானம் திருப்தி தரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us