Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : போட்டி

முந்தய நாட்களின் ராசி

15 செப் 2025

தனுசு: போட்டி

தனுசு:

மூலம்: மகிழ்ச்சியான நாள். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் திட்டமிட்டிருந்த வேலைகளை முடிப்பீர். நினைத்ததை அடைவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பூராடம்: நண்பர்கள் ஆதரவு பலம் தரும். திட்டமிட்டிருந்த வேலையை நடத்தி சாதிப்பீர். வருமானம் உயரும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

உத்திராடம் 1: நேற்றிருந்த சங்கடம் தீரும். எதிர்பார்த்த பணம் வரும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us