Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

07 செப் 2025

தனுசு: வெற்றி

தனுசு:

மூலம்: முன்னேற்றமான நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். வியாபாரத்தில் லாபம் கூடும். 

பூராடம்: பொது சேவையில் ஈடுபட்டிருப்போர் செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வரும். நிதிநிலை உயரும். பணியாளர்களின் விருப்பம் பூர்த்தியாகும்.

உத்திராடம் 1: நேற்று முடியாமல் இருந்த வேலை முடியும். திறமை வெளிப்படும். சகோதரர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us