Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : மறதி

முந்தய நாட்களின் ராசி

11 ஜூலை 2025

தனுசு: மறதி

தனுசு:

மூலம்: உங்கள் நிலை உயரும் நாள். எதிர்பார்த்த தகவல் வரும். முயற்சிகள் வெற்றி அடையும்.

பூராடம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். 

உத்திராடம் 1: குடும்பத்தில் தோன்றிய பிரச்னைகள் நீங்கும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us