தனுசு : நிறைவு
முந்தய நாட்களின் ராசி
30 ஜூன் 2025

தனுசு: நிறைவு
தனுசு: மூலம்: அனுகூலமான நாள். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். மனப் பிரச்னை விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
பூராடம்: பெரியோர் உதவி கிடைக்கும். உங்கள் வேலைகளில் தெளிவுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர். வருமானம் அதிகரிக்கும்.


