தனுசு : கோபம்
முந்தய நாட்களின் ராசி
04 ஜூன் 2025

தனுசு: கோபம்
தனுசு: மூலம்: வழிபாட்டால் எண்ணியது நிறைவேறும் நாள். தொழிலில் ஆதாயம் உண்டாகும்.பூராடம்: வருமானத்தில் கவனம் செலுத்துவீர். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1: எதிர்பாராத நெருக்கடிகளை சந்தித்தாலும் அதை உங்கள் திறமையால் சமாளிப்பீர்.


