Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : போட்டி

முந்தய நாட்களின் ராசி

23 மே 2025

தனுசு: போட்டி

தனுசு: மூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பிரச்னை தேடி வரும்.பூராடம்: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் வரும்.உத்திராடம் 1: உங்கள் வேலைகள் இழுபறியானாலும் போராடி வெற்றி காண்பீர். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us