Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : பகை

முந்தய நாட்களின் ராசி

06 மே 2025

தனுசு: பகை

தனுசு: மூலம்: ஆதாயமான நாள். இரண்டு நாளாக இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரம் விருத்தியடையும். பூராடம்: பணியிட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1: மனதில் இருந்த குழப்பம் விலகும். எடுத்த வேலைகளை முடித்து ஆதாயம் காண்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us