Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : பக்தி

முந்தய நாட்களின் ராசி

02 மே 2025

தனுசு: பக்தி

தனுசு: மூலம்: நண்பர்கள் உதவியால் நன்மைகள் உண்டாகும் நாள். இழுபறியான வேலைகள் முடியும்.பூராடம்: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உத்திராடம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us