தனுசு : பாசம்
முந்தய நாட்களின் ராசி
12 ஏப் 2025

தனுசு: பாசம்
தனுசு: மூலம்: விழிப்புடன் செயல்படுவீர். தொழிலில் ஏற்பட்ட தடைகளைக் கண்டறிந்து அதை சரிசெய்வீர். பூராடம்: உங்கள் அணுகுமுறை ஆதாயமாகும். நம்பிக்கை அதிகரிக்கும். வருமானம் திருப்தி தரும்.உத்திராடம் 1: முயற்சி வெற்றியாகும். பெரியோர் ஆசியுடன் உங்கள் வேலையில் ஆதாயம் காண்பீர்.


