Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : நட்பு

முந்தய நாட்களின் ராசி

05 ஏப் 2025

தனுசு: நட்பு

தனுசு: மூலம்: மகிழ்ச்சியான நாள். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய பொருள் சேரும். பூராடம்: நீண்டநாள் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும்.உத்திராடம் 1: வியாபாரத்தில் உங்கள் கணக்கு வெற்றியாகும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us