Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : கோபம்

முந்தய நாட்களின் ராசி

28 மார் 2025

தனுசு: கோபம்

தனுசு: மூலம்: முன்னேற்றமான நாள். உங்கள் எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். நேற்றுவரை இருந்த சங்கடம் நீங்கும். தேவை நிறைவேறும் நாள்.பூராடம்: செயலில் இருந்த தடை விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். போட்டியாளர் முயற்சிகளை முறியடிப்பீர்.உத்திராடம் 1: நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். வருமானம் உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us