Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : கவலை

முந்தய நாட்களின் ராசி

14 மார் 2025

தனுசு: கவலை

தனுசு: மூலம்: கடவுள் வழிபாட்டால் எண்ணியது நிறைவேறும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். செய்து வரும் தொழிலில் லாபம் உண்டாகும்.பூராடம்: சேமிப்பு அதிகரிக்கும். வருமானத்தில் கவனம் செலுத்துவீர். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மனக்குழப்பம் விலகும்.உத்திராடம் 1: எதிர்பாராத நெருக்கடிகளை சந்தித்தாலும் அதை திறமையால் சமாளிப்பீர். பெரியோர் ஆதரவால் முயற்சி ஆதாயமாகும். செல்வாக்கு உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us