Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : உறுதி

முந்தய நாட்களின் ராசி

05 மார் 2025

தனுசு: உறுதி

தனுசு: மூலம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடையை சரி செய்வீர். உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். பூராடம்: தெய்வ பலத்தால் உங்கள் விருப்பம் நிறைவேறும். உங்கள் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். மதியத்திற்குமேல் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us