Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

23 பிப் 2025

தனுசு: ஆக்கம்

தனுசு: மூலம்: அமைதி காக்க வேண்டிய நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிலும் ஒரு முடிவிற்கு வர முடியாமல் தடுமாறுவீர்.பூராடம்: அலட்சிய போக்கு வேண்டாம். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும்.உத்திராடம் 1: தடைகளைத் தாண்டி திட்டமிட்ட வேலையை நடத்தி முடிப்பீர். தொழிலில் இன்று ஓரளவு லாபம் காண்பீர். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us