Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : மகிழ்ச்சி

முந்தய நாட்களின் ராசி

21 பிப் 2025

தனுசு: மகிழ்ச்சி

தனுசு: மூலம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும்.பூராடம்: செலவு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தள்ளிப்போகும். புதிய முதலீடு எதுவும் வேண்டாம்.உத்திராடம் 1: அலைச்சல் அதிகரிக்கும். செலவு செய்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர். உடல்நலனில் கவனம் அவசியம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us