Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : சோதனை

முந்தய நாட்களின் ராசி

10 பிப் 2025

தனுசு: சோதனை

தனுசு: மூலம்: நன்மையான நாள். உங்கள் செயல்களில் மதியம் வரை லாபம் காண்பீர். முயற்சி வெற்றியாகும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும்.பூராடம்: மதியத்திற்குமேல் மேற்கொள்ளும் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். வியாபாரி எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர்.உத்திராடம் 1: பணிபுரியும் இடத்தில் உங்களுடைய வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். பிறரிடம் வாக்கு வாதம் வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us