Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : அமைதி

முந்தய நாட்களின் ராசி

04 டிச 2024

தனுசு: அமைதி

தனுசு: மூலம்: உற்சாகமான நாள். உங்கள் செயலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய சிந்தனை மேலோங்கும். வருமானம் அதிகரிக்கும்.பூராடம்: மனதில் குழப்பம் தோன்றும். வெளியூர் பயணத்தில் சங்கடம் தோன்றும். நிதானமாக செயல்படுவது நல்லது.உத்திராடம் 1: நினைப்பது நிறைவேறும். சிந்தித்து செயல்பட்டு சிரமங்களில் இருந்து விடுபடுவீர். வியாபாரத்தில் வருமானம் திருப்தி தரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us