Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

29 நவ 2024

தனுசு: சாந்தம்

தனுசு: மூலம்: லாபமான நாள். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் அதிகரிக்கும்.பூராடம்: எதிர்கால நலனை ஒட்டி ஒரு முயற்சி மேற்கொள்வீர். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.உத்திராடம் 1: நவீன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். ஒரு சிலர் புதிய சொத்துகள் வாங்குவீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us