Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : நம்பிக்கை

முந்தய நாட்களின் ராசி

14 அக் 2024

தனுசு: நம்பிக்கை

தனுசு: மூலம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். அலுவலகத்தில் இருந்த பிரச்னை விலகும். வியாபாரத்தில் லாபம் கூடும்.பூராடம்: பொது சேவையில் ஈடுபட்டிருப்போர் செல்வாக்கு உயரும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வரும். நிதிநிலை உயரும்.உத்திராடம் 1: நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலை இன்று முடியும். உங்கள் திறமை வெளிப்படும். சகோதரர்களுக்கு உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us