Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : நலம்

முந்தய நாட்களின் ராசி

23 செப் 2024

தனுசு: நலம்

தனுசு: மூலம்: பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும். உடல்நிலையில் சிறு சங்கடம் உண்டாகும். பூராடம்: வழக்கில் வெற்றி காணும் நாள். மற்றவரால் முடியாத ஒரு செயலை சாதாரணமாக செய்து முடிப்பீர்.உத்திராடம் 1: உங்கள் திறமை வெளிப்படும் நாள். வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us