Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : புகழ்

முந்தய நாட்களின் ராசி

16 செப் 2024

தனுசு: புகழ்

தனுசு: மூலம்: முன்னேற்றமான நாள். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னைகள் சரியாகும்.பூராடம்: கையில் எடுத்த வேலையை செய்து முடிப்பீர். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.உத்திராடம் 1: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையைக் கையாள்வீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us