Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : கவலை

முந்தய நாட்களின் ராசி

08 செப் 2024

தனுசு: கவலை

தனுசு: மூலம்: குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். பூராடம்: எதிர்கால நலனை ஒட்டி முயற்சி ஒன்றை மேற்கொள்வீர். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர்.உத்திராடம் 1: சுபிட்சமான நாள். வரவு அதிகரிக்கும். நவீன பொருட்களின் சேர்க்கை உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us