Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : பிரயாணம்

முந்தய நாட்களின் ராசி

25 ஜூலை 2024

தனுசு: பிரயாணம்

தனுசு: மூலம்: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நேற்றுவரை இருந்த சங்கடம் நீங்கும். தேவை நிறைவேறும்.பூராடம்: செயலில் இருந்த தடை விலகும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். போட்டியாளர் கை ஓங்கும்.உத்திராடம் 1: நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். வருமானம் உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us