Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : மறதி

முந்தய நாட்களின் ராசி

20 ஜூன் 2024

தனுசு: மறதி

தனுசு: மூலம்: மனதில் குழப்பம் உண்டாகும். முயற்சியில் தடுமாற்றம் ஏற்படும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
பூராடம்: எதிர்ப்புகளை சமாளித்து முயற்சியில் வெற்றி அடைவீர்கள். செலவிற்கேற்ற வரவு வரும்.
உத்திராடம் 1: செலவுகள் செய்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல்நலனில் கவனம் அவசியம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us