தனுசு : நட்பு
முந்தய நாட்களின் ராசி
16 ஜூன் 2024

தனுசு: நட்பு
தனுசு: மூலம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். உங்கள் முயற்சி பலிதமாகும்.
பூராடம்: உங்கள் தனிப்பட்ட தகவல்களை யாருக்கும் வழங்க வேண்டாம். நட்புகளிடம் தள்ளி நிற்பது நல்லது.
உத்திராடம் 1: நீண்டநாள் கனவு இன்று நிறைவேறும். சிலர் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள்.


