Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : வரவு

முந்தய நாட்களின் ராசி

10 ஜூன் 2024

தனுசு: வரவு

தனுசு: மூலம்: உங்கள் முயற்சியில் நிதானம் தேவை. யோசித்து செயல்படுவதால் சங்கடம் ஏற்படாமல் போகும்.
பூராடம்: நீங்கள் எதிர்பார்த்ததை அடைய முயற்சி தேவையாக இருக்கும். மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றும்.
உத்திராடம் 1: உங்கள் செயல்களில் முழு கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த வரவு இழுபறியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us