தனுசு : பிரீதி
முந்தய நாட்களின் ராசி
23 மே 2024

தனுசு: பிரீதி
தனுசு: மூலம்: செலவுகள் அதிகரிக்கும் என்பதால் நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.
பூராடம்: உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். அலுவலகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.
உத்திராடம் 1: எதிர்பாராத பயணமும் அலைச்சலும் உண்டாகும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.


