Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : அலைச்சல்

முந்தய நாட்களின் ராசி

16 மே 2024

தனுசு: அலைச்சல்

தனுசு: மூலம்: மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும். செயல்களில் தடைகளை சந்திக்க வேண்டிவரும்.
பூராடம்: உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். முயற்சிகளில் தெளிவுடன் செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.
உத்திராடம் 1: பண விவகாரத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் வீண் பிரச்னைகள் தோன்றக்கூடும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us